🔸 අඛණ්ඩව 6 වන වරටත් ‘ශ්රී ලංකාවේ ජනප්රියම ආහාර සන්නාමය’ සහ
🔸 අඛණ්ඩව 4 වන වරටත් ‘තාරුණ්යයේ ජනප්රියම ආහාර සන්නාමය’
බවට Wijaya Products පත්වූ වගයි! 🥇
மீண்டும் மீண்டும் இலங்கையின்🇱🇰 மிகவும் பிரபலமான உணவு உற்பத்தியாக விஜய தயாரிப்புகளை உயர்த்திய நுகர்வோர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனமான SLIM இனால் நாடு முழுவதும் நடாத்தப்பட்ட வாக்கெடுப்பில்,
🔸 இலங்கையின் மிகவும் பிரபலமான உணவு உற்பத்தியாக தொடர்ந்து 6 வது ஆண்டாகவும்
🔸 மிகவும் பிரபலமான இளைஞர் உணவு உற்பத்தியாக தொடர்ந்து 4 வது ஆண்டாகவும் விஜய உற்பத்திகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. 🥇
We would like to extend our gratitude to our customers for nominating Wijaya Products as the most famous product in Sri Lanka 🇱🇰
🔸Wijaya products has been awarded the “Most Famous Product in Sri Lanka Award” for six consecutive years
🔸It has also been awarded “The Most Famous Food Product Among The Younger Generation” for four consecutive years
Conducted and awarded by SLIM acclaimed organizations conducting a research based on the votes of Sri Lankans.